Wednesday, December 23, 2009
Kutty Audio Songs
Feel My Love - K.K
Nee Kadhalikkum Ponnu
Yaro En Nenjai - Saragar,Sainthavi
Feel My Love (solo) - K.K
Kannu Randum - PeriyaMagash,Mugash
Monday, November 30, 2009
Tuesday, August 11, 2009
Friday, July 31, 2009
New heroine HANSIKA

Dhanush has a string of commercial hits after starting from his Thiruvilaiyadal aarambam, Polladhavan and Padikadhavan. He is currently engaged in the project of Kutty. In Kutty, Shriya Saran plays the lead role and is pairing with Dhanush in this film.
Dhanush is teaming with Vetrimaran for the film Aadukalm and they were in hunt for the heroines. Previously it was announced that Trisha will be pairing with Dhanush. Since she is busy with the Bollywood project, she quit out of the film.
Now, the team had selected a new face as heroine for the film. That is the girl who is popular in Telugu field Hansika Motwani. She has done a couple of Hindi and Kanada films. This is the first Tamil film for her to act as a heroine. She had done her modeling ads include Bournvita, Pepsi and Samsung.
சிம்பு முன்ன மாதிரி இல்லே... கவுதம் மேனனின் கான்டாக்ட் சர்டிபிகேட்!
சிம்புவை வைத்து படம் எடுக்கிற எல்லாருமே தெர்மாமீட்டரே வெடிச்சு போற அளவுக்கு சூடா இருப்பாங்க. ஆனால், பிரிட்ஜில் வச்ச மாதிரி கூலாக இருக்கிறார் கவுதம் மேனன். ஆக்சுவலா என்கிட்டேயே சில தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. சிம்புவை வச்சு படம் பண்றீங்க. முதல் பத்து நாள் கரெக்டா வந்திருவாரு. அடுத்த ஆறு மாசம் நீங்க அவருக்காக வெயிட் பண்ணணும் என்று. ஆனால், இந்த படத்தை நான் 60 நாள்ல முடிச்சிட்டேன்.
மால்டாவுல ஷ§ட்டிங். காலையிலே ஆறு மணிக்கு ஷாட் வைப்பேன். அஞ்சே முக்காலுக்கு ரெடியா இருப்பாரு சிம்பு. அவரோட ஸ்டைலே இரவில் வொர்க் பண்ணுறது. பகலில் ரெஸ்ட் எடுக்கறதுன்னு சொன்னாங்க. ஆனால், இந்த படத்திற்காக தனது ஸ்டைலை மாற்றியிருக்கார். இப்படி சர்குலர் அனுப்பாத குறையாக சந்தோஷப்படுகிறார் கவுதம்.
மீண்டும் கமல் சார், சூர்யா இரண்டு பேரோடுடனும் வொர்க் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன். அதே மாதிரி சிம்புவுடனும் திரும்ப படம் பண்ணனும் என்கிறார் கவுதம். மொத்தத்தில் சிம்புவை பற்றி என்னதான் சொல்ல வர்றாரு? “நான் கேள்விப்பட்ட மன்மதன், வல்லவன் சிம்பு இல்லே அவரு. முற்றிலும் சேஞ்ச் ஆகிவிட்ட புது சிம்பு” என்றார் சந்தோஷமாக.
இதையெல்லாம் ரிலீசுக்கு பிறகும் சொன்னாருன்னாதான் கிரேட்!
ராவணா படப்பிடிப்பில் யானை ரகளை! ஒருவர் பலி
யானை மிதிச்சு பாகன்கள் சாகுறது கேரளாவுக்கு புதுசு இல்லே. அப்படி ஒரு சோக சம்பவம்தான் இதுவும். வேதனை என்னவென்றால், பாகனின் மரணத்தை பக்கத்தில் இருந்து பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் ஐஸ்வர்யராய்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே இருக்கிறது அதிரப்பள்ளி காட்டுப்பகுதி. இங்கே ராவணா படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். இதில் நடிக்க சில யானைகளும் வரவழைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணி சுமாருக்கு யானை ஒன்றுக்கு மதம் பிடித்தது. அடக்க போன பாகனை அது காலால் மிதித்து கொன்றது. அப்போதும் ஆத்திரம் தீராமல் இருந்த யானையிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று அதிர்ந்து போனதாம் மொத்த யூனிட்டும். காருக்குள் ஏறிக் கொண்ட ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும், இடத்தை விட்டு அகன்றுவிடலாம் என்று நினைத்தாலும் நடக்கவில்லை. வழியிலேயே நின்று கொண்டிருந்தது யானை. சில மணி நேரங்கள் இந்த சிக்கல் நீடித்ததாம்.
அதற்குள் திருச்சூரிலிருந்து வந்த மருத்துவர்கள் யானையின் மீது மயக்க ஊசியை தூரத்திலிருந்தே பாய்ச்சினர். இதனால் யானை மயக்கமுற்றது. அதன்பின் அங்கிருந்து ஐஸ்-அபிஷேக் ஜோடி தப்பி வந்தார்களாம். அடுத்த சில நிமிடங்களில் செய்தி காட்டு தீ போல பரவ, பாலிவுட், கோலிவுட் ஏரியாக்களில் பலத்த அதிர்ச்சி.
என்றாலும், படப்பிடிப்பை அதே இடத்திலேயே தொடர்ந்து நடத்த முடிவெடுத்திருக்கிறாராம் மணிரத்னம்.
கமிட் ஆன ஸ்ரேயா கழன்று கொண்டது ஏன்? விஷால் பட வில்லங்கம்!
தீராத விளையாட்டு பிள்ளை பட சர்ச்சைகளுக்கு முடிவு கட்டி விட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் விஷால். 30-ந் தேதி சென்னையில் துவங்கிவிட்டது தீ.வி.பி.
“இப்படத்தில் நடிக்க இப்போதைக்கு ஸ்ரேயாவை மட்டும்தான் கமிட் பண்ணியிருக்கிறோம். மற்ற ஹீரோயின்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று தோரணை படத்தின் போது சொன்னார் விஷால். ஆனால் என்ன கசமுசாவோ, கமிட் ஆனதாக சொல்லப்பட்ட ஸ்ரேயா படத்தில் இல்லை. யாவரும் நலம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நீது சந்திரா, இரண்டாவது நாயகியாக தனுஸ்ரீ தத்தா ஆகியோர் கமிட் ஆகியிருக்கிறார்களாம். மூன்றாவது நாயகியாக ஒரு புதுமுகம் நடிக்கிறார். அவருக்கான வலையை மும்பையில் வீசியிருக்கிறார்களாம்.
மலைக்கோட்டை, தோரணை படங்களில் காமெடியாக நடிக்கவும் ட்ரை பண்ணிய விஷால், தீ.வி.பி யிலும் தனது காமெடி தர்பாரை தொடரப் போகிறாராம். தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்க நினைக்கிற ஒருவன், வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட மூன்று பெண்களை சந்திக்கிறான். யாருக்கு எஸ் சொல்கிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை.
இப்படத்தில் நடிக்க மறுத்த எல்லா நடிகைகளும் விஷாலுடன் தனிப்பட்ட முறையில் வழிய வழிய அன்பு செலுத்துகிறார்கள். ஆனால், மூன்றில் ஒன்றாக நடிப்பதில்தான் சிக்கல் என்று ஒதுங்குகிறார்களாம். பொதுவாகவே தமிழ் படங்களில் ஹீரோயின்களுக்கு வழக்கப்படும் பங்கு ரொம்பவே குறைவு. அதையும் மூவர் பங்கு போட்டால் என்னாவது என்ற அச்சம்தான் இவர்கள் எஸ்கேப் ஆனதற்கு காரணம்.
சந்தையிலே சங்கீதம் பாட முடியுமா? அல்லது சபாவுலதான் காய்கறி விக்க முடியுமா? அவங்க சொல்றது சரிதானே சாருங்களா...
விஜய்யின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு அரங்கில் தீ...
“நல்லவேளை... படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து வெளியேறிய பின் நடந்தது. இல்லையென்றால்?” விஜய் ரசிகர்களை அதிர்ச்சியோடு இப்படி முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த தீ விபத்து. ஏ.வி.எம் ஸ்டுடியோவின் 7-வது தளம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அங்குதான் இருந்தார் விஜய்.
வேட்டைக்காரன் படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. ஏழாவது தளத்தில் பாடல் காட்சிக்காக பெரும் செலவில் செட்டும் போடப்பட்டிருந்ததாம். அதிகாலை மூன்று மணி வரை அங்கே இருந்து நடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பினாராம் விஜய். பின்பு படம் சம்பந்தப்பட்ட அனைவரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அங்கே தீ பற்றிக் கொண்டதாம்.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்திருக்கிறது. சுமார் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு மேலும் தொடர வேண்டியிருப்பதால், மீண்டும் அதே போன்ற செட்டை போடுகிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது வேட்டைக்காரன் படக்குழு.
Wednesday, July 22, 2009
Simbhu and Trisha

Simbhu and Trisha who had paired in the film ALai is now pairing in Vinnai Thandi Varuvaya after a long gap.
During the shooting both were very close. Seeing the intimacy, there were rumors that both were in love. When asked about this to Director Gowtham Menon said,” Vinnai Thandi Varuvaya is a wholesome romantic film.
This film will be liked by all. Simbhu will look different in this film compared to other films he had acted. As per the story, Simbhu is a 24 years old youth who had completed his studies. Trisha is also of the same age group. Since Simbhu and Trisha had known each other for long time, they were behaving friendly during the shooting.
Seeing this some of the media people had written that they were in love. As far as I have seen they were moving as friends only. In this film both are lovers. This is the first time A R Rahman is composing for my film.
I told him the whole story and got the songs from him. He is composing music for my next film also. I have never told that I will not work with Harris Jayaraj. He has only told that he will not compose music for me.”Thalaivans Next Target

Dhanush’s next film is a remake of the 1989 super hit Rajinikanth film Maapillai with the same title.
The film, (often referred to as Padikkathavan-2) is going to be directed by Suraaj and produced by Hitesh Jabak.
Says Dhanush: “It is the only film of Rajinikanth that I always wanted to remake. I know that remaking old classics is not easy and by doing so, we are not disrespecting them. There are hundreds of youngsters who have not seen the old movie. If the same story is presented in a different format with improved technology, it will appeal to them”.
The buzz is that Suraaj is making the necessary changes to suit today’s youth audiences with more comedy. The hunt for the characters made memorable in the original by Srividya and Amala, are in full swing.
The basic concept of the film is based on Shakespeare’s immortal play “Taming of the Shrew”, which has a universal appeal, if presented well.
Dhanush also adds that, Maapillai will be the last and only film which he will be remaking from the Rajinikanth library of old classics.

